8ம் வகுப்பு படித்திருந்தால் தமிழ்நாடு அரசு வேலை! உதவியாளர் & கணினி இயக்குபவர்

8ம் வகுப்பு படித்திருந்தால் தமிழ்நாடு அரசு வேலை! உதவியாளர் & கணினி இயக்குபவர்

புதுக்கோட்டை அரசு பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள 500 பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : பல் மருத்துவர் இருக்கை உதவியாளர், கணினி இயக்குபவர், கணினி தரவு நுழைவு ஆப்ரேட்டர், துப்புரவு மற்றும் தூய்மை பணியாளர், உதவியாளர், பாதுகாப்பு பணியாளர், துறை செயலாளர்கள்

காலியிடங்கள் : 49

கல்வி தகுதி : 8th, 10th, Diploma, Degree

ஊதியம் : மாத சம்பளம் ரூ.12,480/- முதல் ரூ.17,430/- வரை

வயது : 18 வயது நிரம்பியவராகவும் 45 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை : நேர்காணல்

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 06.02.2024

விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.02.2024 மாலை 5 மணிக்குள்

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here

விண்ணப்ப படிவம் : Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *