சற்று முன் IDBI வங்கியில் 500 காலியிடங்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க உடனே அப்ளை பண்ணுங்க

சற்று முன் IDBI வங்கியில் 500 காலியிடங்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க உடனே அப்ளை பண்ணுங்க

IDBI வங்கியில் காலியாக உள்ள 500 பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : Junior Assistant Manager

காலியிடங்கள் : 500

கல்வி தகுதி : Degree

ஊதியம் : மாத சம்பளம் ரூ.50000/-

வயது : 20 வயது நிரம்பியவராகவும் 25 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை : ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 12.02.2024

விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.02.2024

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க : Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *