மின்சாரத் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.90000

மின்சாரத் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.90000

நீர் மற்றும் மின்சார ஆலோசனை சேவைகள் நிறுவனத்தில் (WAPCOS) காலியாக உள்ள 42 பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : Hospital Planning Expert, Project Manager, Senior Engineer, Site Engineer, Quality Assurance and Safety Engineer, Senior Account Manager, Data Entry Operator, Utility Person, Environmental Engineer, Aquatic Ecologist, Draughtsman

காலியிடங்கள் : 42

கல்வி தகுதி : 10th, CA, ICWA, CMA, Diploma, Degree, BE/ B.Tech, Graduation, Post Graduation, Masters Degree, M.Sc, M.Tech, Ph.D

ஊதியம் : மாத சம்பளம் ரூ.15,000/- முதல் ரூ.90,000/- வரை

வயது : 18 வயது நிரம்பியவராகவும் 55 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை : நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.02.2024

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here

விண்ணப்ப படிவம் : Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *