தமிழகத்தில் நாளை பவர்கட் செய்யப்படும் பகுதிகள் – முழு லிஸ்ட் இதோ!

தமிழகத்தில் நாளை பவர்கட் செய்யப்படும் பகுதிகள் – முழு லிஸ்ட் இதோ!

தமிழகம் முழுவதும் முன்கூட்டியே திட்டமிட்டு பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படுகின்றது. மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. நாளை (9.102023) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை – அரசரடி :

ஆர்.வி.நகர், ஞானஒளிபுரம், இ.எஸ்.ஐ., பொன்னகரம், பாண்டியன் நகர், பெத்தானியாபுரம், சம்பட்டிபுரம், ஜெர்மனியின் ஒரு பகுதி, வெரட்டிப்பத்து, அசோக் நகர், டோக் நகர், பொது சிறை, எஸ்.எஸ்.காலனி, சம்பத்திபுரம், பொன்மேனி.

மதுரை – மீனாட்சியம்மன் கோயில்:

தெற்கு ஆவணி மூல வீதி, நேதாஜி நகர், தெற்கு சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, கீழ மாசி வீதி, சிம்மக்கல், சங்க பள்ளிவாசல், யானைக்கல்.

கானூர்புதூர்:

கானூர் புதூர், செட்டிப்புதூர், முறியாண்டாம்பாளையம், தொட்டிபாளையம், ராமநாதபுரம்.

வடுகபட்டி:

மரக்காபட்டி, வடுகபட்டி, என்சிஜி வலசு

புதிய காலனி – கடபேரி:

அன்னை இந்திரா நகர், நியூ காலனி 1வது மெயின் ரோடு முதல் 7வது மெயின் ரோடு, 3வது குறுக்குத் தெரு முதல் 8வது குறுக்குத் தெரு, ஜகதா அவென்யூ மற்றும் ஊமியாள்புரம் பகுதி.

 

கரூர்:

பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, எடியபட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பத்திரிபட்டிபொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளி

முத்துராமலிங்கபுரம்:

ஆலடிப்பட்டி, மீனாட்சிபுரம், குருணைகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

எரிச்சநத்தம்:

எரிச்சாநத்தம், நடையனேரி, கோட்டையூர், அம்மாபட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி

மதுரை -ஆரப்பாளையம்:

புட்டுத்தோப்பு, ஒய்எம்எஸ் காலனி, மேல அண்ணா தோப்பு, ஆரப்பாளையம் மெயின் ரோடு, பொன்னகரம், மாமிநகர், பெத்தியம்மன் படித்துறை, வக்கில்புது தெரு, அகிம்சாபுரம், சுயராஜ்ஜியபுரம், ஆரப்பாளையம் குறுக்கு சாலை.

ராஜபாளையம்:

பி.எஸ்.கே.நகர்,அழகைநகர்,மலையடிப்பட்டி தெற்கு,மொட்டமலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்

பாசூர்:

பாசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனூர், அய்யமாபுதூர், ஒட்டர்பாளையம், ஜீவாநகர், அன்னூர் மேட்டுப்பாளையம், மேட்டுக்காட்டுப்புதூர், அம்மா செட்டிபுதூர், புதுப்பாளையம், பூலுவபாளையம்.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *