கோயம்புத்தூர் மாநகராட்சியில் 104 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.23,000 | தேர்வு கிடையாது
கோயம்புத்தூர் மாநகராட்சியில் 104 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.23,000 | தேர்வு கிடையாது தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோயம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட சுகாதார அலுவலகம், கோயம்புத்தூர் மாநகராட்சியில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் கோயம்புத்தூர் மாநகராட்சி வகை தமிழ்நாடு அரசு வேலை காலியிடங்கள் 104 பணியிடம் கோயம்புத்தூர், தமிழ்நாடு ஆரம்ப தேதி 01.07.2025 கடைசி தேதி 18.07.2025 1. பணியின் பெயர்: Vaccine Cold Chain Manager சம்பளம்: மாதம் Rs.23,000/- காலியிடங்கள்: 01 கல்வி தகுதி: B.E., or B.Tech in Computer...