திருச்சி பெல் நிறுவனத்தில் 760 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது
திருச்சி பெல் நிறுவனத்தில் 760 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது திருச்சி பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 760 Apprentice பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் Bharat Heavy Electricals Limited (BHEL) வகை மத்திய அரசு வேலை காலியிடங்கள் 760 பணியிடம் திருச்சி ஆரம்ப நாள் 28.08.2025 கடைசி நாள் 15.09.2025 1. பதவி: Graduate Apprentice சம்பளம்: மாதம் Rs.12,000/- காலியிடங்கள்: 120 கல்வி தகுதி: Passed in 10+2 and Graduation in Engineering/ Technology/ Graduation in Commerce (B.Com.)/ Graduation in Arts (B.A) as a regular full time candidate. 2. பதவி:...
