இந்தியன் வங்கியில் 171 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.64,820 | தகுதி: Degree, B.E/B.Tech
இந்தியன் வங்கியில் 171 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.64,820 | தகுதி: Degree, B.E/B.Tech இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் இந்தியன் வங்கி வகை வங்கி வேலை காலியிடங்கள் 171 பணியிடம் இந்தியா முழுவதும் ஆரம்ப நாள் 23.09.2025 கடைசி நாள் 13.10.2025 பதவி: Specialist Officers (SO) சம்பளம்: மாதம் Rs.64,820 முதல் Rs.1,20,940 வரை காலியிடங்கள்: 171 கல்வி தகுதி: Graduate, B.Tech/B.E, Post Graduate, CA, M.Sc, MBA/PGDM, MCA, MS, ICSI in relevant discipline வயது வரம்பு: 23 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 36 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்....
