12வது தேர்ச்சி போதும்! இந்திய விமான நிலையத்தில் 396 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.30,000
12வது தேர்ச்சி போதும்! இந்திய விமான நிலையத்தில் 396 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.30,000 இந்திய விமான நிலையத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் AAICLAS – AAI Cargo Logistics & Allied Services Company Ltd வகை மத்திய அரசு வேலை காலியிடங்கள் 396 பணியிடம் இந்தியா ஆரம்ப நாள் 09.06.2025 கடைசி நாள் 30.06.2025 1. பணியின் பெயர்: Security Screener (Fresher) சம்பளம்: முதல் வருடம் – Rs.30,000/- இரண்டாம் வருடம் – Rs.32,000/- மூன்றாம் வருடம் – Rs.34,000/- காலியிடங்கள்: 230 கல்வி தகுதி: (a) Graduation from any...