10வது தேர்ச்சி போதும் கனிம ஆய்வு நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! 108 காலியிடங்கள்
10வது தேர்ச்சி போதும் கனிம ஆய்வு நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! 108 காலியிடங்கள் MECL கனிம ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் Mineral Exploration & Consultancy Limited (MECL) வகை மத்திய அரசு வேலை காலியிடங்கள் 108 பணியிடம் இந்தியா ஆரம்ப தேதி 14.06.2025 கடைசி தேதி 05.07.2025 1. பணியின் பெயர்: Accountant சம்பளம்: மாதம் Rs.22,900 – 55,900/- காலியிடங்கள்: 06 கல்வி தகுதி: Graduate/ Post Graduate with Intermediate pass of CA/ICWA. 2. பணியின் பெயர்: Hindi Translator சம்பளம்: மாதம் Rs.22,900 – 55,900/-...