தமிழ்நாடு அரசு கோவிலில் எழுத்தர், சீட்டு விற்பனையாளர் வேலைவாய்ப்பு! தகுதி: 10ம் வகுப்பு | தேர்வு கிடையாது
தமிழ்நாடு அரசு கோவிலில் எழுத்தர், சீட்டு விற்பனையாளர் வேலைவாய்ப்பு! தகுதி: 10ம் வகுப்பு | தேர்வு கிடையாது தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை, அருள்மிகு வனபத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப இந்து மதத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் அருள்மிகு வனபத்திரகாளி அம்மன் திருக்கோயில் வகை தமிழ்நாடு அரசு வேலை காலியிடங்கள் 17 பணியிடம் தமிழ்நாடு ஆரம்ப தேதி 15.06.2025 கடைசி தேதி 30.06.2025 1. பதவியின் பெயர்: சீட்டு விற்பனையாளர் சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை காலியிடங்கள்: 01 கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2....