ரயில்வேயில் 6238 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.29,200
ரயில்வேயில் 6238 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.29,200 இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 6238 Technician பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் Railway Recruitment Board (RRB) வகை மத்திய அரசு வேலை காலியிடங்கள் 6238 பணியிடம் இந்தியா முழுவதும் ஆரம்ப நாள் 28.06.2025 கடைசி நாள் 28.07.2025 1. பணியின் பெயர்: Technician Grade – I (Signal) காலியிடங்கள்: 183 சம்பளம்: Rs.29,200/- கல்வி தகுதி: A) Bachelor of Science In Physics / Electronics / Computer Science / Information Technology/ Instrumentation from a recognized University/Institute (OR) B.Sc. in...