மத்திய அரசு வழங்கும் ரூபாய் 2000 உதவித்தொகை வழங்கும் தேதி அறிவிப்பு! மக்கள் மகிழ்ச்சி
மத்திய அரசு வழங்கும் ரூபாய் 2000 உதவித்தொகை வழங்கும் தேதி அறிவிப்பு! மக்கள் மகிழ்ச்சி PM Kissan Scheme 18th Instalment: பிரதம மந்திரியின் பி எம் கிசான் திட்டம் இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு விவசாயின் நலனுக்காக தொடங்கப்பட்ட ஒரு சிறந்த நலத்திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் சிறு, குறு விவசாயிகள் நேரடியாக அரசின் நிதி உதவியை பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6000 உதவித்தொகை மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. நான்கு மாதங்களுக்கு ஒரு முறை விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூபாய் 2000 வரவு வைக்கப்படுவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: பி எம் கிசான் திட்டத்தின் மிகப்பெரிய நன்மை என்னவெனில், இடையூறுகளின்றி விவசாயிகளின் வங்கி கணக்கில்...