அரசு அலுவலகத்தில் தேர்வு இல்லாத ப்யூன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிங்க
அரசு அலுவலகத்தில் தேர்வு இல்லாத ப்யூன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிங்க LADCS Madurai Peon Job: நீதிமன்ற வேலை பெற ஆர்வம் செலுத்தும் தேர்வர்கள் கவனத்திற்கு, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள Deputy Chief Legal Aid Defense Counsel, Assistant Legal Aid Defense Counsel, Office Peon (Munshi /Attendant) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆப்லைன் மூலம் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 06 வரை என காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட நீதிமன்ற பணியிடங்களின் எண்ணிக்கை, சம்பளம், வயது விவரம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அனைத்து தகவல்களும் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனை படித்து விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். காலி பணியிடங்களின் விவரங்கள் மதுரை...