employment renewal 2014 to 2019
Employment renewal 2014 to 2019 இந்த பதிவில் 2014, 2015, 2016, 2017, 2018, 2019 மற்றும் 2020 -ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க(Renew) தவறியவர்களுக்கு, இப்போது புதுப்பித்து கொள்ள அரசு ஒரு வாய்ப்பு அளித்துள்ளது. இதர்க்காக அரசு ஒரு அரசாணையும் வெளியிட்டு உள்ளது.(அரசாணை (டி) எண் : 548, நாள் : 02/12/2021) அந்த அரசாணையில், 2014, 2015, மற்றும்2016-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க(Renew) தவறியவர்களுக்கு 48 லட்சம்பேருக்கு எப்போது வெளியீடப்பட்டுள்ள அரசாணை படி வேலைவாய்ப்பு பதிவினை புதுபித்துகொள்ளவும். 2017, 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க(Renew) செய்ய தவறியவர்களுக்கு, இந்த ஆண்டு 28/05/2021-னில் சிறப்பு சலுகையை பயம்படுத்தி புதுப்பித்து கொள்ள அரசு ஒரு வாய்ப்பு அளித்திருந்தது அதில்...