தமிழக மின்துறையில் 500 காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு வெளியீடு! விண்ணப்பிக்கும் முறை – TANGEDCO Apprentices Recruitment 2024
தமிழக மின்துறையில் 500 காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு வெளியீடு! விண்ணப்பிக்கும் முறை – TANGEDCO Apprentices Recruitment 2024 Table of Contents TANGEDCO Apprentices Recruitment 2024 தமிழ்நாடு மின்சார துறையில் 500 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. TANGEDCO Apprentices Recruitment 2024 இந்த காலி பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் இதைப் பற்றி முழுமையான தகவல் இப்போது நாம் பார்க்கலாம். விருப்பம் உள்ளவர்கள் இன்று 20.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். பணி விவரங்கள்: தமிழ்நாடு ஜெனரேஷன் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (TANGEDCO) தகுதியான பொறியியல் பட்டதாரி/டிப்ளமோ பெற்றவர்களிடமிருந்து (2020, 2021, 2022 & 2023 ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள்), 1 ஆண்டு அப்ரண்டிஸ் ஆக்ட் (Amend73...