தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு! கண்டிப்பா படிச்சி பாருங்க – TN Electricity Board Complaint Action 2024
தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு! கண்டிப்பா படிச்சி பாருங்க – TN Electricity Board Complaint Action 2024 TN Electricity Board Complaint Action 2024 தடையில்லா மின்சாரத்தை வழங்கும் பொருட்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏகப்பட்ட நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு மின்வாரியத்தில் பெறப்படும் புகார்களுக்கு நடவடிக்கை தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. TN Electricity Board Complaint Action 2024 தமிழ்நாடு அரசின் நடவடிக்கை: தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது பல்வேறு காரணங்களினாலும் இரண்டு பிரிவுகளாக தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் பவர் ஜெ மேலும் தமிழ்நாடு மின் நுகர்வோர் மற்றும் மின்வாரியத்திற்கு இடையிலான சேவைகள் பலவற்றை அரசு தற்போது டிஜிட்டல் மயமாக்கி உள்ளதால் பெரும்பாலான...