Star TamilExam

0

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 108 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! அப்ளை செய்ய

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 108 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! அப்ளை செய்ய NABARD Bank OA Job: அனைவருக்கும் வணக்கம் நபார்டு வங்கியானது தற்போது 108 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் சம்பந்தமான அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது அதனை விண்ணப்பதாரர்கள் தெளிவாக படித்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பணி விவரங்கள் நாட்டின் கிராமப்புற முதன்மை வங்கியான நபார்டு வங்கியில் தற்போது 108 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. கல்வித்தகுதி இந்த அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது மேலும் கல்வி விவரங்கள் சம்பந்தமான தகவலுக்கு...

0

மத்திய அரசு வழங்கும் ரூபாய் 2000 உதவித்தொகை வழங்கும் தேதி அறிவிப்பு! மக்கள் மகிழ்ச்சி

மத்திய அரசு வழங்கும் ரூபாய் 2000 உதவித்தொகை வழங்கும் தேதி அறிவிப்பு! மக்கள் மகிழ்ச்சி PM Kissan Scheme 18th Instalment: பிரதம மந்திரியின் பி எம் கிசான் திட்டம் இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு விவசாயின் நலனுக்காக தொடங்கப்பட்ட ஒரு சிறந்த நலத்திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் சிறு, குறு விவசாயிகள் நேரடியாக அரசின் நிதி உதவியை பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6000 உதவித்தொகை மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. நான்கு மாதங்களுக்கு ஒரு முறை விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூபாய் 2000 வரவு வைக்கப்படுவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: பி எம் கிசான் திட்டத்தின் மிகப்பெரிய நன்மை என்னவெனில், இடையூறுகளின்றி விவசாயிகளின் வங்கி கணக்கில்...

0

மக்கள் செய்தி தொடர்பு அலுவலகத்தில் நூலகர் மற்றும் கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க

மக்கள் செய்தி தொடர்பு அலுவலகத்தில் நூலகர் மற்றும் கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க Librarian Cum Caretaker Job: வணக்கம் நண்பர்களே! இந்த பதிவில் நாம் அரசு அலுவலகங்களில் வெளியாகியுள்ள நூலகப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றி பார்க்க உள்ளோம். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மக்கள் செய்தி தொடர்பு அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் வல்லநாடு வீரன், வெள்ளையன் தேவன் மணிமண்டபம், கவர்னகிரி வீரன் சுந்தரலிங்க மணிமண்டபம், கட்டங்குளம் வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் பணியிடங்களை பற்றிய மொத்த விவரங்கள் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது விண்ணப்பதாரர்கள் இதனை தெளிவாக படித்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பணியிட விவரங்கள் தூத்துக்குடி மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலகத்தின்...

0

இந்திய ரயில்வே துறையில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு 3445 பணியிட அறிவிப்பு! விவரங்கள் இதோ

இந்திய ரயில்வே துறையில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு 3445 பணியிட அறிவிப்பு! விவரங்கள் இதோ RRB NTPC Job: இந்திய ரயில்வே துறையில் 3445 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்கள் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்தியன் ரயில்வே RRB NTPC பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்த விவரங்களை கவனமாக படித்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பணி விவரங்கள் நாடு முழுவதும் இந்திய ரயில்வே துறை மூலம் 3445 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் டிக்கெட் கிளர்க், எழுத்தர் உள்ளிட்ட பல பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. காலியிடங்களின் விபரம் Commercial – Ticket Clerk – 2022 Accounts Clerk – Typist – 361 Junior Clerk –...

0

ஜியோ நிறுவனம் கொண்டு வந்துள்ள இரண்டு சூப்பரான ரீசார்ஜ் பிளான்கள்! சிறப்பம்சங்கள் என்ன?

ஜியோ நிறுவனம் கொண்டு வந்துள்ள இரண்டு சூப்பரான ரீசார்ஜ் பிளான்கள்! சிறப்பம்சங்கள் என்ன? Jio Latest Recharge Plans: நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான Jio தனது வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதன் மூலம் நாளுக்கு நாள் ஜியோ சிம்மை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஓரிரு மாதங்களுக்கு முன்பாக அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்களுடைய ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தினர். இதன் காரணமாக மக்கள் பெரிதும் வருந்தினர். ஆனாலும் தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள மாதமாதம் ஏதாவது ஒரு சலுகைகளை கொண்டு வந்து தான் இருக்கிறது. அந்த வகையில் ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய சலுகை ரீசார்ஜ் திட்டத்தை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். ரூபாய்...

0

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 499 புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பு! விண்ணப்பிக்க

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 499 புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பு! விண்ணப்பிக்க TNSTC Apprentices Job: அனைவருக்கும் வணக்கம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் தற்போது புதிய பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பணிகள் பட்டப் படிப்பு பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான ஏற்ற ஒரு பணியாகும். இந்தப் பணியிடங்களைப் பற்றிய முழு விவரங்கள் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதனை தெளிவாக படித்து தகுதியான பணி என்றால் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கவும். பணி விவரங்கள் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் 499 பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. எந்த பணியிடங்களுக்கு பட்டதாரி மற்றும் டிப்ளமோ பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பொறியியல் பட்டதாரி பயிற்சி (Graduate (Engineering) Apprentices) காலியிடங்களின் எண்ணிக்கை: 201 Mechanical Engineering / Automobile...

0

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்: கட் ஆப் குறைவு – பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! விரிவான விவரங்கள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்: கட் ஆப் குறைவு – பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! விரிவான விவரங்கள் TNPSC Group 4 Result: வணக்கம் நண்பர்களே! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சியானது குரூப் 4 தேர்வு ஜூன் மாதம் 14ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு தேர்வு மையங்களில் இத்தேர்வை நடத்தியது. தேர்வு நடந்த ஒரு வாரத்துக்கு பிறகு உத்தேச விடை TNPSCயால் வெளியிடப்பட்டது. இதன் மூலம் தேர்தல்கள் தங்களுடைய மதிப்பெண் விவரங்களை சரி பார்த்து அறிந்து கொண்டனர். தேர்வு முடிவுகள் அடுத்ததாக தேர்தல்களுக்கு தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என சந்தேகம் இருந்தது. டிஎன்பிஎஸ்சி அழுது அறிவிப்பு வெளியிட்டிருந்தபோது ஜனவரி மாதத்தில் தான் குரூப் 4 ரிசல்ட் வெளியாகும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் டிஎன்பிசி...

sbi-technical-job 0

SBI வங்கியில் 800 உதவி மேலாளர் கலிப்பாணியிடங்களுக்கான அறிவிப்பு! விண்ணப்பிக்கும் முழு விவரங்கள் இதோ

SBI வங்கியில் 800 உதவி மேலாளர் கலிப்பாணியிடங்களுக்கான அறிவிப்பு! விண்ணப்பிக்கும் முழு விவரங்கள் இதோ SBI Technical Job: அனைவருக்கும் வணக்கம்! வங்கித் துறையை வேலையை எதிர்பார்க்கும் போட்டித் தேர்வுகளுக்கு நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா SBI தனது டெக்னிகல் பிரிவில் 800 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கான கல்வி தகுதி சம்பள விவரம் விண்ணப்பிக்கும் முறை ஆகிய அனைத்தையும் கீழே நான் தொகுத்து கொடுத்துள்ளேன். விண்ணப்பதாரர்கள் இதனை தெளிவாக படித்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பணி விவரங்கள் நாட்டின் முதன்மை பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஸ்பெஷலிஸ்ட் கேடரில் 800 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. பணியிடங்களின் பிரிவுகளை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக நீங்கள் அறிந்து...

0

மகளீர் உரிமை துறையில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க

மகளீர் உரிமை துறையில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க Data Entry Operator Job: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் காலியாக உள்ள Data Entry Operator, Assistant, Consultant பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம். இந்த பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் தெளிவாக பின்பற்றி ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் இந்த பணியிடங்களுக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை விரிவாக காண்போம். வயது விவரங்கள் நீங்கள் இந்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் காலியாக உள்ள Data Entry Operator, Assistant, Consultant பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் உங்களது வயது வரம்பானது...

0

கணினி இயக்கத் தெரிந்தவர்களுக்கு சமுதாய அமைப்பாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு! உடனே விண்ணப்பிங்க

கணினி இயக்கத் தெரிந்தவர்களுக்கு சமுதாய அமைப்பாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு! உடனே விண்ணப்பிங்க Community Organizer Job: வணக்கம் நண்பர்களே! திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அழகு அலுவலகத்தில் சமுதாய அமைப்பாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கான தகுதிகள் மற்றும் முழுமையான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பணி விவரங்கள் திருநெல்வேலி மாவட்ட நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் 01 சமுதாய அமைப்பாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. கல்வித்தகுதி சமுதாய அமைப்பாளர் பணியிடங்களுக்காக விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் இளநிலை படிப்பு படித்திருக்க...