Star TamilExam

if-you-have-aadhaar-card-then-do-this-immediately-otherwise-thats-it-watch-now 0

ஆதார் கார்டு வச்சிருந்தீங்கனா உடனே இத பண்ணிடுங்க… இல்லனா அவ்வளுவுதான்..!

இந்தியாவில் ஒரு தனிமனிதனின் எந்தவொரு தேவைக்கும் தற்பொழுது ஆதார் கார்டு தேவைப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் தரும் சலுகைகள் மற்றும் உதவித்தொகைகள் அனைத்தும் ஆதார் கார்டு மூலமாகத்தான் மக்களுக்கு வழங்கப்படுகிறது. ஆதார் கார்டின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில், ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண், பாண் எண், ரேஷன் கார்டு எண் ஆகியவற்றுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இத்தகைய முக்கிய ஆவணமாக இருக்கும் ஆதார் கார்டை 10 வருடங்களுக்கு ஒரு முறை புதுபிக்க வேண்டியது அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான கால அவகாசம் கடந்த ஜூன் 11 ஆம் தேதி வரை வழங்கப்பட்ட நிலையில், இதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில்,...

0

typewriting exam speed tips in tamil

AUGUST 2023 தட்டச்சு தேர்வில் கலந்துகொள்ளும் மாணவ/மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு: தேர்வு அறைக்குள் செல்லும் முன், பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பர், ஹால் டிக்கெட் ஆகியவற்றை கையில் எடுத்துக் கொள்ளவும்.   தேர்வு ஆரம்பமாகும் முன்னர், நேரம் கிடைத்தால் தங்களது மெசினில், சரியாக அனைத்தும் இயங்குகிறதா என ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளவும்.   தேர்வு அறைக்குள் சென்றவுடன் அருகில் இருப்பவர்களுடன் பேசாமல் அமைதி காக்கவும். தேர்வு அறையில் வழங்கப்படும், வருகைப் பதிவேட்டில் (Attendance) கண்டிப்பாக கையொப்பமிட வேண்டும்.   முதலில், ஸ்டேட்மென்ட் மற்றும் லெட்டர் (Statement & Letter) நடைபெறும். இரண்டாவது வேகம்  (speed) நடைபெறும்.   தேர்வு அறையில் கொடுக்கப்படும் விடைத்தாளை சரிபார்த்து, மெசினில் பொருத்திவிட்டு தட்டச்சு செய்ய தயார்நிலையில் வைத்துக்கொண்டு, wrapper Sheet ஐ நிரப்பவும்....

0

தமிழக அரசின் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிப்பது எப்படி?

தமிழக அரசின் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிப்பது எப்படி? தமிழகத்தில் பெண் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு சார்பாக இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிப்பதற்கு தேவைப்படும் ஆவணங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தையல் இயந்திரம்: free-sewing-machine-scheme தமிழக அரசு பெண்களை பாதுகாக்கும் வகையிலும், தொழில் துறையில் அவர்கள் வளர்ச்சி அடைய ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் சமூக நலத்துறை வாயிலாக சத்தியவாணி அம்மையார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. இது தொழில் புரிய ஆர்வம் உள்ள பெண்களுக்கு தக்க பயனாக இருந்து வருகிறது. மேலும் இந்த இலவச தையல்...

0

TNeGA e-District Manager Recruitment 2023; Online Application Form

TNeGA e-District Manager Recruitment 2023; Online Application Form TNeGA e-District Manager Recruitment 2023 | TNeGA e-District Manager Job Notification 2023 | TNeGA e-District Manager 2023 Online Application @ http://www.tnega.tn.gov.in/– TNeGA invites Online applications for the recruitment of 08 e-District Manager Posts. This online facility will be available in the Official website @ http://www.tnega.tn.gov.in/ from 22.08.2023 to 11.09.2023 @ 06.00 PM. TNeGA Recruitment 2023  [Quick Summary] Organization Name: ECIL Job Category: Tamilnadu Govt Jobs Employment Type: Temporary Basis Total No of Vacancies: 08 e-District Manager Posts Place of Posting:...

0

தமிழக அரசு > கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 1.5 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளது!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் அன்று கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். அதன்படி, கடந்த மாதம் 24 ஆம் தேதியில் விண்ணப்பங்களை பதிவு செய்வதற்க்கு தருமபுரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பதிவுக்கு 1.5 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசு தரப்பில் எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளதால் மீண்டும் முகாம் அமைக்க வாய்ப்பு இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்களை விண்ணப்பிக்க சிறப்பு முகாம்களும் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தமிழக அரசு தரப்பில் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்கள் மீது பரிசீலனை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும்,...

farmers-have-you-also-bought-rs-2000-in-pm-kisan-scheme-now-you-are-going-to-pay-rs-3000new-information-released-read-it 0

விவசாயிகளே நீங்களும் PM கிசான் திட்டத்தில் ரூ.2000 வாங்கிட்டு இருக்கீங்களா..? இனி ரூ.3000 தரப்போறாங்களாம்..! வெளியான புதிய தகவல்!

விவசாயிகள்தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று கூறுவார்கள். இத்தகைய விவசாயத்தை காக்கும் நோக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு திட்டம் தான் பிரதான் மந்திரி கிசான் சம்மன் திட்டம்(PM கிசான் திட்டம்) ஆகும். PM கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 என ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு 14 வது தவணை வரை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தின் மூலம் பெறப்படும் தொகையை வைத்து விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு தேவையான விவசாய பொருட்களை மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.   இந்நிலையில், நாட்டின் விளைவாசியானது...

tamil-nadu-students-will-hit-the-jackpot-chief-minister-m-k-stalin-action-announcement-read-it-now 0

தமிழக மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்…! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

தமிழக அரசு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் மற்றும் உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட ஒரு திட்டம்தான் “காலை சிற்றுண்டி” திட்டம். இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு தொடக்க பள்ளியில் பயிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இந்நிலையில், காலை உணவு திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், பள்ளிக்கு வரும் குழந்தைகள் சாப்பாடு இல்லாமல் இருப்பது தவிர்க்கப்படும் என்பதாகும். இந்த திட்டமானது தற்பொழுது வரை ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்ட நிலையில், இந்த திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்படும் என்று...

a-new-type-of-corona-is-coming-to-scare-people-again-important-warning-issued-by-who-watch-now 0

மீண்டும் மக்களை மிரட்ட வரும் புதிய வகை கொரோனா..! WHO வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!!

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள யுகான் நகரில் கொரோனா என்ற வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதன்பின், இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் பரவ தொடங்கியது. இந்த வைரஸானது பல லட்சகணக்காணக்கான உயிர்களை பழிவாங்கியது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது. கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஓராண்டுகள் ஆகியும் கட்டுக்குள் கொண்டுவரப்பட முடியாமல் பல நாடுகளும் தவித்தனர். அதன்பின், கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அதனை மக்களுக்கு செலுத்தினர். இதன் விளைவாக கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், ஊரடங்கும் தவிர்க்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.   இந்நிலையில், மேற்கத்திய நாடுகளான அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை வைரஸ் தொற்று...

if-you-are-going-out-too-do-you-spend-a-lot-of-money-by-booking-an-auto-or-car-worry-no-more-tamil-nadu-government-new-app-to-be-released-soon 0

நீங்களும் வெளிய போகனுன்னா ஆட்டோ, கார் புக் பண்ணி அதிக காசு செலவு பண்றீங்களா..? இனி கவலை வேண்டாம்! விரைவில் வெளியாகும் தமிழக அரசின் புதிய செயலி!!

இன்றைய காலகட்டத்தில் அருகில் இருக்கும் கடைக்கு செல்ல வேண்டும் என்றாலும் அதற்கு வாகனத்தைதான் பயன்படுத்தி வருகிறோம். அந்த அளவிற்கு, வாகனங்கள் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். வாகனங்கள் இல்லாத பலரும் வாடகை ஆட்டோ அல்லது கால் டாக்கியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இதுபோன்று வாடகை ஆட்டோ அல்லது கால் டாக்சியை புக் செய்யும்பொழுது அதிக கட்டணத்தை வசூலிப்பதுடன் சரியான நேரத்திற்கும் வருவதில்லை என்று பலரும் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஓலா, ஊபர் உள்ளிட்ட தனியார் செயலி மூலமாக அதிகமாக ஆட்டோ மற்றும் கார் இயங்கி வருகிறது.   இதுபோன்ற தனியார் செயலிகளின் மூலம் பணிபுரியும் ஆட்டோ மற்றும் கார் டிரைவர்களுக்கு கமிஷன் சரியாக கொடுப்பதில்லை என்றும் ஒரு நாளைக்கு கட்டாயம் இத்தனை...

india-will-create-a-new-history-in-a-few-hours-with-full-details-here-read-it-now 0

இன்னும் சில மணி நேரத்தில் இந்தியா படைக்கபோகும் புதிய சரித்திரம்..! முழு விவரங்களுடன்…

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன் 3 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட பிறகு ஒவ்வொரு படியாக உயர்த்தப்பட்டு பூமியின் சுற்றுவட்ட பாதையை முடித்து விட்டு நிலவின் சுற்றுவட்ட பாதையை சுற்ற தொடங்கியது. அதன்பின், கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி சந்திராயன் 3 விண்கலத்திலிருந்து விக்ரம் லேன்டர் தனியாக பிரிக்கப்பட்டது. இந்த விக்ரம் லேண்டரானது 23 ஆம் தேதி(இன்று) மாலை மாலை 6.04 மணியளவில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கி விட்டால் இந்தியா சரித்திரம் படைத்துவிடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வை பொதுமக்கள் காணும் வகையில்...