டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு தேர்வாணையம் வெளியிட்டுள்ள தேர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு! விவரங்களுக்கு – TNPSC Group 2 Interview Mark Published 2024

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு தேர்வாணையம் வெளியிட்டுள்ள தேர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு! விவரங்களுக்கு – TNPSC Group 2 Interview Mark Published 2024

TNPSC Group 2 Interview Mark Published 2024

கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு  நடைபெற்றது. இந்த முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

TNPSC Group 2 Interview Mark Published 2024
TNPSC Group 2 Interview Mark Published 2024

இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடந்தது. இதனையடுத்து, குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து குரூப் 2 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 327 பட்டதாரிகளின் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. கடந்த 2 ஆம் தேதி (02-02-24) வெளியிட்டது. இதனையடுத்து, சென்னை பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் குரூப்-2 பணிகளுக்கான முதல்கட்ட நேர்முகத் தேர்வு கடந்த 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற்றது.

நேர்காணல் பணியிட தேர்வு மதிப்பெண்கள்:

அதன்படி டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட நேர்முகத் தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ள 327 பேருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிலையில் விண்ணப்பதாரர்கள் பெற்ற நேர்காணல் பணியிட தேர்வு மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 161 பணியிடங்களுக்கான மதிப்பெண் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மதிப்பெண்களை டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரபூர்வ வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

TNPSC Group 2 Interview Mark Published 2024
TNPSC Group 2 Interview Mark Published 2024

Group 2 Oral Marks:

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *