சென்னை உயர் நீதிமன்ற 3557 அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் – தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு !

  • சென்னை உயர் நீதிமன்ற 3557 அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் – தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு

சென்னை உயர்நீதிமன்றம் ஆனது சோப்தார், அலுவலக உதவியாளர், சமையல்காரர், வாட்டர்மேன், நூலக உதவியாளர், புத்தக மறுசீரமைப்பு, ரூம் பாய் மற்றும் வாட்ச்மேன் ஆகிய பணிகளுக்கான நடைமுறை தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021®
நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றம்
பணியின் பெயர் சோப்தார், அலுவலக உதவியாளர், சமையல்காரர், வாட்டர்மேன், நூலக உதவியாளர், புத்தக மறுசீரமைப்பு, ரூம் பாய் மற்றும் வாட்ச்மேன்
பணியிடங்கள்  3557
 Status Practical Test Hall Ticket – Released
MHC Office Assistant தேர்வு தேதி 2021:

மேற்கூறிய பணியிடங்களுக்கான நடைமுறைத் தேர்வானது வரும் 25.09.2021 முதல் 27.09.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான நுழைவுச்சீட்டு அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. அதில் விண்ணப்பதாரர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகிய விவரங்களை உள்ளீட்டு தங்களது நடைமுறை தேர்வுக்கான நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

MHC நுழைவுச்சீட்டை எவ்வாறு பதிவிறக்குவது?
  1. MHC வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.
  2. முகப்பு பக்கத்தில் தேவையான அறிவிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. உள்நுழைவு பிரிவில் தங்களது விவரங்களை நிரப்பவும்.
  4. அனுமதி அட்டை திரையில் தோன்றும்.
  5. அட்மிட் கார்டைப் பதிவிறக்கம் செய்து எதிர்கால நோக்கங்களுக்காக அச்சிடவும்.

Download MHC Practical Test Hall Ticket 2021 – Released

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *