ரயில்வே துறையில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 550 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! அப்ளை செய்ய – RCF Technical Apprentices Job Apply 2024
ரயில்வே துறையில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 550 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! அப்ளை செய்ய – RCF Technical Apprentices Job Apply 2024 RCF Technical Apprentices Job Apply 2024 ரயில் பெட்டித் தொழிற்சாலை (RCF) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை 11.03.2024 அன்று வெளியிட்டுள்ளது. Technical Apprentices பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. RCF Technical Apprentices Job Apply 2024 இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 19.04.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். ரயில் பெட்டித் தொழிற்சாலை பணியிடங்கள்: இந்த ரயில்வே தொழிற்சாலை Technical Apprentices பணிக்கென 550 பணியிடங்கள் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் (RCF)...
