12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் தேதி வெளியீடு! பார்த்து தெரிஞ்சிக்கோங்க – TN 12th Standard Hall Ticket Download 2024
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் தேதி வெளியீடு! பார்த்து தெரிஞ்சிக்கோங்க – TN 12th Standard Hall Ticket Download 2024 TN 12th Standard Hall Ticket Download 2024 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹால் டிக்கெட் குறித்தான விவரங்களை பள்ளி கல்வித்துறை ஆனது வெளியிட்டுள்ளது. TN 12th Standard Hall Ticket Download 2024 பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்: 2023 – 24 ஆம் கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த அட்டவணை கல்வியாண்டின் தொடக்கத்திலேயே வெளியிடப்பட்டது. மேலும் ஜனவரி மாதத்தில் பொதுத்தேர்வு அட்டவணைகள் உறுதி செய்யப்பட்டு வருகிறது. மார்ச் 1ஆம் தேதி முதல் 12...
