மாதம் Rs. 30,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலை!
மாதம் Rs. 30,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலை! தென்காசி மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு 2023: தென்காசி மாவட்ட சுகாதார சங்கம் புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் (Organization): District Health Society – மாவட்ட சுகாதார சங்கம் (DHS) வகை (Job Category): பதவி (Post) & காலியிடங்கள் (Vacancy): Dental Surgeon – 01 Dental Assistant – 02 District Programme Manager – 01 Data Assistant – 01 மொத்த காலியிடங்கள் – 05 சம்பளம் (Salary): Dental Surgeon – Rs....