Computer on office automation Coa Exam 2022 New Update 2022

*_தட்டச்சர்களின் பதவி உயர்வுக்கான COA தேர்வு – அறிவிப்புகள்:_*

Coa exam 2022

*வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் தட்டச்சர்களாக பணிபுரிபவர்கள் பதவி உயர்வு பெற கணினி தேர்வு (COA Exam) சிலகாலமாக நடத்தப்படாமல் இருப்பது குறித்து ஏற்கனவே முறையீடு செய்ததில் நீதிமன்ற வழக்கின் காரணமாக மேற்கண்ட தேர்வு நடத்தப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.*

*இக்கோரிக்கை குறித்து இன்று (1.2.2022) மீண்டும் தொழில்நுட்ப தேர்வுகள் இயக்குனர்/ இணை இயக்குனர் ஆகியோருடன் பேசியதில், இத்தேர்வுக்கான அறிவிப்புகள் ஒரு வார காலத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.*

*தட்டச்சர்களின் பதவி உயர்விற்கு பாதிப்பில்லாத வகையில் விரைவில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வலியுறுத்தப்பட்டது.*
#COA Exam

*மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் துணை ஆட்சியர் பட்டியல்களை விரைவாக வெளியிட முறையே பொதுத்துறை செயலாளர் மற்றும் வருவாய்த்துறை செயலாளர் ஆகியோரிடம் இன்று மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.*
#DRO DC

*மாநில மையம்,*
*TNROA.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *