Star TamilExam

tn-ration-shop-result-2023-6503 0

TN Ration Shop Result 2023 – 6503 Salesman & Packer Posts Result Released

TN Ration Shop Salesman & Packer Result Released 2023 – Tamil Nadu Ration Shop Result 2023 – District wise Salesman & Packer Posts Result is given below! Please Download! TN Ration Shop Result 2023 District Wise  Result Download Link Chennai Ration Shop Result Click Here Coimbatore Ration Shop Result Click Here Thanjavur Ration Shop Result Click Here  Trichy Ration Shop Result Salesman – Click Here Packers – Click Here Villupuram Ration Shop Result Click Here Dindigul Ration Shop Result Click Here  Salem Ration Shop Result Salesman – Click Here  Packers – Click Here  Nagapattinam Ration Shop Result Salesman – Click Here  Mayiladuthurai Ration...

0

LICல் பெண்களுக்கான பிரத்யேக இன்சூரன்ஸ் திட்டம் – முழு விவரம் இதோ!

LICல் பெண்களுக்கான பிரத்யேக இன்சூரன்ஸ் திட்டம் – முழு விவரம் இதோ! LICல் பெண்களுக்கான பிரத்யேக இன்சூரன்ஸ் திட்டம் – முழு விவரம் இதோ! இந்தியாவின் முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசியில் பெண்களுக்கான சிறந்த திட்டம் பற்றிய முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இன்சுரன்ஸ் திட்டம்: இந்தியாவின் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பல்வேறு இன்சூரன்ஸ் திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கு என செயல்படுத்தி வரும் ஆதார்ஷிலா (Aadharshila) பாலிசி திட்டம் குறித்த விவரங்களை பார்க்கலாம். அதாவது இந்த திட்டம் பெண்களுக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது இதன் மூலம் காப்பீட்டு பாதுகாப்பு மற்றும் சேமிப்பின் ஒருங்கிணைந்த பலன் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் மெச்சூரிட்டியின் போது நிலையான தொகையை நிதி பலனாக பெற முடியும்.  ...

additional-scholarship-for-constables-children 0

தமிழக காவலர்களின் குழந்தைகளுக்கு கூடுதல் கல்வி உதவித்தொகை – நிதி ஒதுக்கீடு!

தமிழக காவலர்களின் குழந்தைகளுக்கு கூடுதல் கல்வி உதவித்தொகை – நிதி ஒதுக்கீடு! தமிழக காவலர்களின் குழந்தைகளுக்கு கூடுதல் கல்வி உதவித்தொகை – நிதி ஒதுக்கீடு! தமிழக காவலர்களின் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.25,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.30,000 வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகை: தமிழக அரசின் சார்பில் காவலர்களின் குழந்தைகளுக்கு மாதாந்திர அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது காவலர்களின் குழந்தைகளுக்கு கூடுதல் கல்வி உதவித்தொகை வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அதாவது, தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் காவலர்களின் நூறு குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ. 25 ஆயிரம் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.30,000...

0

தமிழகத்தில் நீட் தேர்வு நிச்சயமாக நீக்கப்படும் – முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் நீட் தேர்வு நிச்சயமாக நீக்கப்படும் – முதல்வர் அறிவிப்பு! தமிழகத்தில் நீட் தேர்வு நிச்சயமாக நீக்கப்படும் – முதல்வர் அறிவிப்பு! பல உயிர்களை காவு வாங்கி கொண்டிருக்கும் நீட் தேர்வு தமிழகத்தில் நிச்சயமாக ரத்து செய்யப்படும் என முதல்வர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். நீட் தேர்வு: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு முடிவிற்கு பிறகு பல்வேறு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவுகள் மே 7ஆம் தேதி வெளியான நிலையில் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கும் படி அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று தொடர்ச்சியாக இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தினால் மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பாய்...

0

தமிழக வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் – உஷார் மக்களே!!

தமிழக வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் – உஷார் மக்களே!! தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில், தற்போது அடுத்து வரும் நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்த அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் பள்ளிகள் இன்று வழக்கும்போல் செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய...

august-15-and-16-school-colleges-leave-in-tamilnadu 0

தமிழகத்தில் ஆக.16 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழகத்தில் ஆக.16 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! தமிழகத்தில் ஆக.16 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! தமிழகத்தில் வாவுபலி நிகழ்வு மற்றும் சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மறைந்த முன்னோர்களின் நினைவாக தாமிரபரணி ஆற்றின் கரையில் பலி தர்ப்பணம் நிகழ்வு நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு, வாவுபலி நிகழ்வு வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த வாவுபலி நிகழ்வினை தொடர்ந்து குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு விவசாய கண்காட்சி...

tn-power-cut-ares-16-aug-2023 0

தமிழகத்தில் (ஆக.16) தேதி மின்தடை – பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியீடு!

தமிழகத்தில் (ஆக.16) தேதி மின்தடை – பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியீடு! தமிழகத்தில் (ஆக.16) தேதி மின்தடை – பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியீடு! தமிழக துணை மின் நிலையங்களில் ஆக.16 ஆம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.: மின்தடை: கரூர்: பாலம்பாள்புரம், ஆலமரத் தெரு, ஐந்து ரோடு, கருப்பாயி கோயில் தெரு, கச்சேறு பிள்ளையார் கோயில் தெரு, மாரியம்மன் கோயில், அனுமந்தராயன் கோயில், புதுத்தெரு, மார்க்கெட்,வெள்ளியனை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கனகுருச்சி, விஜயநகரம், கந்தசரப்பட்டி, முஸ்தகிணத்துப்பட்டி, வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுதனூர், குப்புச்சிபாளையம், கோபம்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம்,ஒத்தக்கடை, சோமூர், ரெங்கநாதம்பேட்டை, செல்லிபாளையம், நெரூர், திருமக்கூடலூர், புதுப்பாளையம்,...

heavy-rain-alart-for-next-3hours-in-tamilnadu-2 0

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு! தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு! தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. கனமழை மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், நகரில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வந்தாலும் நாளுக்கு நாள் அதிகமான வெப்பநிலை நிலவுவதாக பொதுமக்கள் அசௌகரியம் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஒரு சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய...

0

Tamil Nadu Post Office Announcement 2023 – Apply For 2994 GDS Posts

Tamil Nadu Post Office Announcement 2023 – Tamil Nadu Postal Office has issued the latest Announcement 2023,  2994 GDS Posts – Eligible applicants may apply. Details are given below…Opening Date: 03.08.2023, Closing Date: 23.08.2023 Tamil Nadu Post Office – The Official Notification is Given Below, Read it Carefully and Click on the Application Link Given by the Eligible Candidates Can Applying Job (or) Apply accordingly for the job to be applied for by post or email. Tamil Nadu Post Office Announcement 2023  Company Name: Tamil Nadu Post Office Employment Category: Central Govt Jobs Total Vacancies: 2994 Post Apply Method: Online (Apply...

tnhrce-announcement-2023-apply-for-02 0

TNHRCE Announcement 2023 – Apply For 02 Ticket Seller Posts

TNHRCE Announcement 2023  – TNHRCE – Arulmigu Narasimaswamy Temple, Namakkal  has issued the latest Announcement 2023, 02 Ticket Seller Posts – Eligible applicants may apply. Details are given below…Opening Date: 12.08.2023, Closing Date: 12.09.2023 TNHRCE – The Official Notification is Given Below, Read it Carefully and Click on the Application Link Given by the Eligible Candidates Can Applying Job (or) Apply accordingly for the job to be applied for by post or email. TNHRCE Announcement 2023 Company Name: TNHRCE – Arulmigu Narasimaswamy Temple, Namakkal  Employment Category: Tamil Nadu Govt Jobs  Total Vacancies: 02 Post Apply Method: Offline (Apply Via Post)...