பெரம்பலூர் மாவட்ட சத்துணவு மையத்தில் 73 காலியிடங்கள் அறிவிப்பு! 10வது தேர்ச்சி/தோல்வி | தேர்வு கிடையாது
பெரம்பலூர் மாவட்ட சத்துணவு மையத்தில் 73 காலியிடங்கள் அறிவிப்பு! 10வது தேர்ச்சி/தோல்வி | தேர்வு கிடையாது சத்துணவு திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 73 சமையல் உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் தமிழ்நாடு அரசு சத்துணவு துறை வகை தமிழ்நாடு அரசு வேலை காலியிடங்கள் 73 பணியிடம் பெரம்பலூர் ஆரம்ப தேதி 11.04.2025 கடைசி தேதி 29.04.2025 பணியின் பெயர்: சமையல் உதவியாளர் சம்பளம்: மாதம் Rs.3,000 – 9,000/- காலியிடங்கள்: 73 கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி/ தோல்வி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாக பேசத்...