ரயில்வேயில் 368 Section Controller காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.35,400 | தகுதி: Any Degree
ரயில்வேயில் 368 Section Controller காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.35,400 | தகுதி: Any Degree இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 368 Section Controller பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் Railway Recruitment Board (RRB) வகை மத்திய அரசு வேலை காலியிடங்கள் 368 பணியிடம் இந்தியா முழுவதும் ஆரம்ப நாள் 15.09.2025 கடைசி நாள் 14.10.2025 பணியின் பெயர்: Section Controller காலியிடங்கள்: 368 சம்பளம்: Rs.35,400/- கல்வி தகுதி: Graduation in any discipline வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC...