தமிழகத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 – 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழக பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30.10.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வேலைவாய்ப்பு செய்திகள் 2021 நிறுவனம் தமிழக பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை பணியின் பெயர் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் 11 விண்ணப்பிக்க கடைசி தேதி 30.10.2021 விண்ணப்பிக்கும் முறை Offline அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள்: பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையில் அலுவலக உதவியாளர் பதவிக்கு 11 பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழக அரசு வயது வரம்பு: 01.03.2021 தேதியின் படி,18 வயது பூர்த்தியடைந்திருக்க...