மின்சாரத் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு! 74 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900
மின்சாரத் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு! 74 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900 இந்திய அணுசக்தி கழகத்தில் 74 Category-I Stipendiary Trainee/ Scientific Assistant (ST/SA), Category-II Stipendiary Trainee / (ST/TN), X-Ray Technician (Technician-C) மற்றும் Nurse – A பணியிடங்களை நிரப்ப மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் இந்திய அணுசக்தி கழகம் (NPCIL) வகை மத்தியஅரசு வேலை காலியிடங்கள் 74 பணியிடம் இந்தியா ஆரம்ப தேதி 16.07.2024 கடைசி தேதி 05.08.2024 பதவியின் பெயர்: Nurse – A சம்பளம்: மாதம் Rs.44,900/- காலியிடங்களின் எண்ணிக்கை: 01 கல்வி தகுதி: i) XII...
