கலெக்டர் அலுவலக தேர்வு இல்லாத அரசு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! அப்ளை செய்ய – TN DHS Trichy Job Recruitment 2024
கலெக்டர் அலுவலக தேர்வு இல்லாத அரசு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! அப்ளை செய்ய – TN DHS Trichy Job Recruitment 2024 TN DHS Trichy Job Recruitment 2024 தமிழக அரசு துறையின் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கும் மாவட்ட சுகாதார சங்கத்தில் DEO, Driver, Medical Officer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. TN DHS Trichy Job Recruitment 2024 மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள DEO, Driver, Medical Officer பதவிகளுக்கான சம்பளம் எவ்வளவு, கல்வித் தகுதி என்ன இருக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். For More Job Info Join: பணி விவரச் சுருக்கம்: நிறுவனம் மாவட்ட சுகாதார சங்கம் வகை தமிழ்நாடு அரசு வேலை காலியிடங்கள் 36 பணியிடம் தமிழ்நாடு...
