செங்கல்பட்டு ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2024! 184 காலியிடங்கள் | தகுதி: 10th, 12th | விற்பனையாளர், கட்டுநர்கள்
செங்கல்பட்டு ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2024! 184 காலியிடங்கள் | தகுதி: 10th, 12th | விற்பனையாளர், கட்டுநர்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலை கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிக்கு நேரடி நியமனம் செய்வதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் நியாய விலை கடை (Ration Shop) வகை தமிழ்நாடு அரசு வேலை காலியிடங்கள் 184 பணியிடம் செங்கல்பட்டு ஆரம்ப தேதி 09.10.2024 கடைசி தேதி 07.11.2024 1. பணியின் பெயர்: நியாயவிலை கடை விற்பனையாளர் (Salesmen) சம்பளம்: தொகுப்பு ஊதியம் Rs.6250/-...