தமிழகத்தில் கருவிழி பதிவின் மூலமாக ரேஷன் வழங்க திட்டம் – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் கருவிழி பதிவின் மூலமாக ரேஷன் வழங்க திட்டம் – அமைச்சர் அறிவிப்பு! தமிழகத்தில் கருவிழி பதிவின் மூலமாக ரேஷன் வழங்க திட்டம் – அமைச்சர் அறிவிப்பு! தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்கள் கருவிழி பதிவின் மூலமாகவே ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் அறிவித்துள்ளார். ரேஷன் கடை: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளின் வாயிலாக பொது மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு ரேஷன் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ரேஷன் கார்டு தொடர்பாக பல்வேறு குளறுபடிகளும் நடைபெற்று வரும் நிலையில் தமிழக அரசு அதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது பொதுமக்கள் ரேஷன் கடைகளின் வாயிலாக கைரேகை மூலமாக ரேஷன் பொருட்களை பெற்று வருகின்றனர். ஆனால், பல்வேறு ரேஷன்...