10ம் வகுப்பு படித்திருந்தால் கைத்தறி மேம்பாட்டு ஆணையத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.19,900
10ம் வகுப்பு படித்திருந்தால் கைத்தறி மேம்பாட்டு ஆணையத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.19,900 கைத்தறி மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் Development Commissioner for Handlooms வகை மத்திய அரசு வேலை காலியிடங்கள் 12 பணியிடம் இந்தியா ஆரம்ப தேதி 23.03.2025 கடைசி தேதி 07.05.2025 1. பணியின் பெயர்: Junior Weaver சம்பளம்: மாதம் Rs.29,200 – 92,300/- காலியிடங்கள்: 03 கல்வி தகுதி: Matriculation from a recognized Board and should have eight years’ experience of looms setting and weaving of different types of fabrics and...