Star TamilExam

madurai-traffic-routes-change-19-aug-2023 0

மதுரையில் போக்குவரத்து பாதைகள் மாற்றம் – இந்த வழியாக செல்ல முடியாது.. இது தான் நாளை ரூட்!

மதுரையில் போக்குவரத்து பாதைகள் மாற்றம் – இந்த வழியாக செல்ல முடியாது.. இது தான் நாளை ரூட்! மதுரையில் போக்குவரத்து பாதைகள் மாற்றம் – இந்த வழியாக செல்ல முடியாது.. இது தான் நாளை ரூட்! மதுரை மாவட்டம் வலையங்குளம் அருகே நாளை தமிழக அதிமுக கட்சியின் மாநாடு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அப்பகுதியில் போக்குவரத்து பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து பாதை மாற்றம்: மதுரையில் நாளை அதிமுக மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாநாடு நடைபெற உள்ள இடத்தில் உணவு, தங்குமிடம், கழிப்பறை வாகன நிறுத்தம் உள்ளிட்டவைகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக முழுவதும் உள்ள அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் 10 லட்சம் பேர் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

0

தமிழக காவலர்களுக்கான மருத்துவ நிவாரண நிதி ரூ.8 லட்சமாக அதிகரிப்பு – முக்கிய ஆணை!

தமிழக காவலர்களுக்கான மருத்துவ நிவாரண நிதி ரூ.8 லட்சமாக அதிகரிப்பு – முக்கிய ஆணை! தமிழக காவலர்களுக்கான மருத்துவ நிவாரண நிதி ரூ.8 லட்சமாக அதிகரிப்பு – முக்கிய ஆணை! தமிழக காவல்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மருத்துவ நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மருத்துவ நிவாரண நிதி: தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள், இரண்டாம் நிலை காவலர்கள் என அனைத்து காவல்துறை பணியாளர்களுக்கும் சிறப்பு மருத்துவ நிவாரணமாக ரூ. 5 லட்சம் வரையிலும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சிறப்பு மருத்துவ நிவாரண நிதியை காவலர்கள் தங்களது பணிக்காலத்தில் மூன்று முறை ரூ. 25,000 வீதம் பெற்றுக் கொள்ளும் படியாக இருந்தது.   இந்நிலையில், கடந்த வியாழன்...

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – வெளியாகும் தேதி குறித்து முக்கிய தகவல்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – வெளியாகும் தேதி குறித்து முக்கிய தகவல்! மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – வெளியாகும் தேதி குறித்து முக்கிய தகவல்! மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாத அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கும் நிலையில், அது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அகவிலைப்படி உயர்வு இந்தியாவில் சில்லறை பணவீக்கம் கடுமையாகி ஜூலை மாதம் 15 முன் இல்லாத அளவுக்கு உயர்ந்து வருவதால், ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு 3 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வழக்கமாக டிஏ உயர்வு ஜூலை 1,2023 முதல் அமலுக்கு வரும். ஆனால் தற்போது வரை அரசு இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. டிஏ உயர்வு அறிவிப்பு தேதியில் அதிகாரப்பூர்வ...

ration-card-holders-will-get-ration-kit-for-100-rupees 0

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட் – செப்.19 முதல் பரிசு பொருள் வழங்க ஏற்பாடு!

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட் – செப்.19 முதல் பரிசு பொருள் வழங்க ஏற்பாடு! ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட் – செப்.19 முதல் பரிசு பொருள் வழங்க ஏற்பாடு! கௌரி கணபதி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பரிசு பொருள் வழங்க இருப்பதாக மாநில அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசு பொருள்; இந்தியா முழுவதும் உள்ள ரேஷன் கார்டு தாரர்களுக்கு அந்தியோதயா அன்ன யோஜனா என்கிற திட்டத்தின் மூலமாக பல்வேறு ரேஷன் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது கௌரி கணபதி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ. 100க்கு 4 ரேஷன் பொருட்கள் அடங்கிய ரேஷன் கிட் வழங்க இருப்பதாக மாநில அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.  ...

rs-60000-pension-central-governments-new-scheme 0

மத்திய அரசின் அருமையான திட்டம் – மாதம் ரூ.210 செலுத்தினால் ரூ.60,000 ஓய்வூதியம்!

மத்திய அரசின் அருமையான திட்டம் – மாதம் ரூ.210 செலுத்தினால் ரூ.60,000 ஓய்வூதியம்! மத்திய அரசின் அருமையான திட்டம் – மாதம் ரூ.210 செலுத்தினால் ரூ.60,000 ஓய்வூதியம்! ஒவ்வொரு மாதமும் ரூ.210 முதலீடு செய்து வந்தால் ரூ.60,000 பென்ஷன் கிடைக்கும் படியான திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. பென்ஷன்: மத்திய அரசு சில ஆண்டுகளிலேயே இரட்டிப்பு வருமானத்தை பெரும்படியான அந்த வகையிலான அடல் பென்ஷன் யோஜனா எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட தனிநபர் முதலீடு செய்யலாம். தனிநபரின் பங்களிப்பு மற்றும் வயதை பொருத்து ரூ. 1000 முதல் ரூ. 5000 வரை குறைந்தபட்ச ஓய்வூதியமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் குடிமக்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 210 முதலீடு செய்து...

0

ட்விட்டர் செயலியில் புதிய மாற்றம்.. எலன் மாஸ்க் அறிவிப்பு – அதிருப்தியில் பயனர்கள்!

ட்விட்டர் செயலியில் புதிய மாற்றம்.. எலன் மாஸ்க் அறிவிப்பு – அதிருப்தியில் பயனர்கள்! ட்விட்டர் செயலியில் புதிய மாற்றம்.. எலன் மாஸ்க் அறிவிப்பு – அதிருப்தியில் பயனர்கள்! மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியான ட்விட்டரில் புதிய மாற்றம் ஒன்றை செய்ய இருப்பதாக எலன் மாஸ்க் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ட்விட்டர் செயலி சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை அதிகம் பயன்படுத்தும் செயலியாக ட்விட்டர் இருக்கிறது. இந்நிலையில் உலகில் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலன் மாஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் பல மாற்றங்களை அறிவித்து வருகிறார். குறிப்பாக ப்ளூ டிக் வைத்து கொள்ள மாதம் சந்தா கட்டாயம் செலுத்த வேண்டும் எனவும், அவ்வாறு செலுத்தாமல் இருந்ததால் முக்கிய பிரபலங்களின் ப்ளூ டிக் அகற்றப்பட்டது. அது பெரிய சர்ச்சையை கிளப்பியது. அதன்...

0

இரவும், பகலுமாய் இடைவிடாது பெய்யும் கனமழை – ஆக .26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

  இரவும், பகலுமாய் இடைவிடாது பெய்யும் கனமழை – ஆக .26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை! இரவும், பகலுமாய் இடைவிடாது பெய்யும் கனமழை – ஆக .26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை! பஞ்சாப் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணத்தினால் குறிப்பிட்ட சில பள்ளிகளுக்கு மட்டும் இன்று முதல் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரையிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி விடுமுறை: ஜூலை மாத இறுதியிலிருந்தே தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் கனமழை பெய்து வந்தது. இதன் பின்னர், ஓரளவுக்கு மழையின் அளவு குறைந்து வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்கsளாகவே மீண்டும் கனமழை துவங்கியிருக்கிறது. இதனிடையே, பஞ்சாப் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணத்தினால் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள்...

0

ரூ.1000 உரிமைத்தொகைக்கான 3 நாட்கள் சிறப்பு முகாம் இன்று முதல் துவக்கம் – பொதுமக்கள் கவனத்திற்கு!

ரூ.1000 உரிமைத்தொகைக்கான 3 நாட்கள் சிறப்பு முகாம் இன்று முதல் துவக்கம் – பொதுமக்கள் கவனத்திற்கு! ரூ.1000 உரிமைத்தொகைக்கான 3 நாட்கள் சிறப்பு முகாம் இன்று முதல் துவக்கம் – பொதுமக்கள் கவனத்திற்கு! தமிழகத்தில் ரூ.1000 உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்காக இன்று முதல் சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. சிறப்பு முகாம்: தமிழகத்தில் மகளிருக்கான ரூ. 1000 உரிமைத்தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. இந்நிலையில், இரண்டு கட்டங்களாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான முகாம் நடைபெற்ற நிலையில் நேற்றுடன் அனைத்து பணிகளும் நிறைவடைந்து கிட்டத்தட்ட 1.52 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில், இரண்டு கட்ட முகாம்களிலும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய தவறியவர்களுக்காக தமிழக அரசின் சார்பில் இன்று முதல் ஆகஸ்ட் 20ஆம்...

தமிழகத்தில் ஆக.19ம் தேதி மின்தடை – எந்த பகுதியில் தெரியுமா? விவரம் உள்ளே!

தமிழகத்தில் ஆக.19ம் தேதி மின்தடை – எந்த பகுதியில் தெரியுமா? விவரம் உள்ளே! தமிழகத்தில் ஆக.19ம் தேதி மின்தடை – எந்த பகுதியில் தெரியுமா? விவரம் உள்ளே! தமிழக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆக.19ம் தேதி மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இப்பதிவில் காண்போம். மின்தடை: தஞ்சை : பள்ளியக்ரஹாரம், பள்ளியேரி, திட்டை, பாலோ நந்தவனம், கங்கான்திடல், நாலுகால் மண்டபம், அரண்மனை பகுதிகள், திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, மேலதிருப்பூந்துருத்தி, நடுக்காவேரி, திருவாலம்பொழில், விளார், மறியல், போஸ்டல் காலனி, ஆர்.எம்.எஸ் காலனி, நாஞ்சிக்கோட்டை, காவேரி நகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி.காலனி   மேட்டுப்பாளையம்: ஓடந்துறை, கல்லாறு, காட்டூர், குட்டையூர், ஆசிரியர் காலனி, டி.ஜி.புதூர், ஆயர்பாடி, சேரன் நகர், பெள்ளா… வத்தலகுண்டு:...

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வேண்டுவோர் கவனத்திற்கு – அரசு நடவடிக்கை!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வேண்டுவோர் கவனத்திற்கு – அரசு நடவடிக்கை! தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வேண்டுவோர் கவனத்திற்கு – அரசு நடவடிக்கை! தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டிற்கு விண்ணப்பித்திருக்கும் கார்டுதாரர்களின் வீட்டிற்கு கள ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. புதிய ரேஷன் கார்டு: தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பொதுமக்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், தற்போது ரூ.1000 உரிமைத் தொகைக்கான பணிகள் முழுமையாக முடிவடையும் வரைக்கும் தற்காலிகமாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வரையிலும் 15 லட்சம் ரேஷன் கார்டு தாரர்களுக்கு புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் ரேஷன் கார்டு மூலமாக கூடுதல் சலுகைகளை பெறுவதற்கு ஒரே...