பெரம்பலூர் மாவட்ட கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு! தகுதி: 10ம் வகுப்பு | சம்பளம்: Rs.35,100
பெரம்பலூர் மாவட்ட கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு! தகுதி: 10ம் வகுப்பு | சம்பளம்: Rs.35,100 பெரம்பலூர் மாவட்டம் வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வகை தமிழ்நாடு அரசு வேலை காலியிடங்கள் 03 பணியிடம் பெரம்பலூர், தமிழ்நாடு ஆரம்ப தேதி 07.07.2025 கடைசி தேதி 05.08.2025 பணியின் பெயர்: கிராம உதவியாளர் சம்பளம்: மாதம் Rs.11,100 முதல் Rs.35,100 வரை காலியிடங்கள்: 03 கல்வி தகுதி: 10ம் வகுப்பு இதர தகுதிகள்: விண்ணப்பதாரர் அந்த வட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். தமிழில் பிழையின்றி எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்....