டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு கடைசி நேரத்தில் கண்டிப்பாக படிக்க வேண்டிய முக்கிய வினா விடைகள்! TNPSC Group 4 Exam Important Revision Questions 2024

TNPSC Group 4 Exam Important Revision Questions 2024

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி, அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது.

TNPSC Group 4 Exam Important Revision Questions 2024
TNPSC Group 4 Exam Important Revision Questions 2024

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஜூன் 9-ம் தேதி நடக்க உள்ள  தேர்வில்  கேள்வி எப்படி கேட்கப்படும் என  தேர்வர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.டிஎன்பிஎஸ்சி குரூப் 4 2024 தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்வு நோக்கில் முக்கிய மாதிரி வினாத்தாள்  இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

For More Job Info Join:

குரூப் 4 தேர்வு:

மொத்தம் 6244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்தக் குரூப் 4 தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இரண்டாம் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெறும். 

குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்:

இந்தநிலையில், குரூப் 4 தேர்வு 09.06.2024 அன்று நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்தது. அந்த வகையில் மே 27 குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. இதனையடுத்து தேர்வர்கள் மிகத் தீவிரமாக தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

இந்தநிலையில், குரூப் 4 தேர்வுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், கடைசியாக 2022 ஆம் ஆண்டில் நடந்த குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் என்ன என்பதை இப்போது பார்ப்போம். இங்கு கட் ஆஃப் என்பது 200 கேள்விகளுக்கு எத்தனை பதில்கள் சரியானவை என்பதை குறிப்பதாகும். 

2022 ஆம் ஆண்டில் நடந்த குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப்:

வி.ஏ.ஓ மற்றும் இளநிலை உதவியாளர் பணிகளுக்கான 2022 கட் ஆஃப் பொதுப் பிரிவு – 168, பி.சி – 167, எம்.பி.சி – 167, பி.சி.எம் – 160, எஸ்.சி – 164, எஸ்.சி.ஏ-162, எஸ்.டி – 160. தட்டச்சர் பணிகளுக்கான 2022 கட் ஆஃப்  பொதுப் பிரிவு – 163, பி.சி – 159, எம்.பி.சி – 159, பி.சி.எம் – 141, எஸ்.சி – 155, எஸ்.சி.ஏ-155 , எஸ்.டி – 144. ஸ்டெனோகிராபர் பணிகளுக்கான 2022 கட் ஆஃப் பொதுப் பிரிவு – 157, பி.சி – 157, எம்.பி.சி – 150, பி.சி.எம் – 93, எஸ்.சி – 129, எஸ்.சி.ஏ-87, எஸ்.டி – 95.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

 

TNPSC Group 4 Exam Important Revision Questions 2024
TNPSC Group 4 Exam Important Revision Questions 2024

TNPSC Group 4 Important Question Answer Download Link:

Hall Ticket Download:

Official Website:

 

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *