பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 108 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! அப்ளை செய்ய
பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 108 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! அப்ளை செய்ய NABARD Bank OA Job: அனைவருக்கும் வணக்கம் நபார்டு வங்கியானது தற்போது 108 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் சம்பந்தமான அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது அதனை விண்ணப்பதாரர்கள் தெளிவாக படித்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பணி விவரங்கள் நாட்டின் கிராமப்புற முதன்மை வங்கியான நபார்டு வங்கியில் தற்போது 108 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. கல்வித்தகுதி இந்த அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது மேலும் கல்வி விவரங்கள் சம்பந்தமான தகவலுக்கு...