சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! 10ம் வகுப்பு தேர்ச்சி
சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! 10ம் வகுப்பு தேர்ச்சி சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள முதன்மை ஆலோசகர், வழக்கு பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் சமூக நலத்துறை வகை தமிழ்நாடு அரசு வேலை காலியிடங்கள் 06 பணியிடம் சேலம், தமிழ்நாடு ஆரம்ப தேதி 25.01.2025 கடைசி தேதி 10.02.2025 1. பதவியின் பெயர்: முதன்மை ஆலோசகர் சம்பளம்: மாதம் Rs.22,000/- காலியிடங்களின் எண்ணிக்கை: 01 கல்வி தகுதி: முதுகலை சமூக பணி மற்றும் உளவியல் தேர்ச்சி. வயது வரம்பு: 25 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 2. பதவியின்...
