சென்னையில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் டெபுடி இன்ஜினியர் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க || Bharat Electronics Limited Chennai Recruitment 2025
சென்னையில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் டெபுடி இன்ஜினியர் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க || Bharat Electronics Limited Chennai Recruitment 2025 Bharat Electronics Limited Chennai Recruitment 2025 மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) சென்னை கிளையில் டெபுடி இன்ஜினியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Bharat Electronics Limited Chennai Recruitment 2025 மொத்தம் 23 காலியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் பிப்ரவரி 6, 2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும். காலியிட விவரங்கள்: மொத்த காலியிடங்கள் 23 ஆகும். துறைவாரியாக காலியிட விபரங்கள்: எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்பு பொறியியல் (ECE): 11 மேக்கானிக்கல் இன்ஜினியரிங்: 8 எலக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்...
