Data Entry Operator, Assistant வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.23,000
Data Entry Operator, Assistant வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.23,000 புதுக்கோட்டை மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு 2023: புதுக்கோட்டை மாவட்ட சுகாதார சங்கம் புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் (Organization): District Health Society – மாவட்ட சுகாதார சங்கம் (DHS) வகை (Job Category): பதவி (Post) & காலியிடங்கள் (Vacancy): IT Coordinator – 01 Block Account Assistant – 01 Driver – 01 Data Entry Operator – 01 Audiologist – 01 Security Guard – 03 Physiotherapist...