ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள 2 பட்ஜெட் ரீசார்ஜ் பிளான்கள்! உடனே ரீசார்ஜ் பண்ணுங்க
ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள 2 பட்ஜெட் ரீசார்ஜ் பிளான்கள்! உடனே ரீசார்ஜ் பண்ணுங்க Jio New 2 Budget Recharge Plans: வணக்கம் நண்பர்களே தொலைதொடர்பு நிறுவனங்கள் தனது ரீசார்ஜ் பிளான்களை அடிக்கடி ஏற்றி கொண்டே இருந்தாலும் பல சமயங்களில் சிறப்பான ரீசார்ஜ் பிளான்களை வழங்குகிறது. அதிலும் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களை திருப்தி படுத்த பல பிளான்களை கொண்டு வந்து இருக்கிறது. எண்ணற்ற வாடிக்கையாளர்களை கொண்ட ஜியோ நிறுவனமானது அதிகபட்சமான ரீசார்ஜ் பிளான்களை மக்களுக்கு கொடுத்து வருகிறது. தற்போது ஜியோ நிறுவனம் கொண்டு வந்துள்ள2 சிறப்பான பட்ஜெட் ரீசார்ஜ் பிளான்களை பற்றி தெளிவாகவும் அதனுடைய நன்மைகளை விளக்கமாகவும் காணலாம். ஜியோவின் ரூ.189 ரீசார்ஜ் பிளான்: ஜியோவின் ரூ.189 ரீசார்ஜ் பிளான் திட்டம் மலிவு...