ஜியோ சிம் பயன்படுத்துபவரா நீங்கள்! உங்களுக்கான 5 விலை குறைவான ரீசார்ஜ் பிளான் இதோ
ஜியோ சிம் பயன்படுத்துபவரா நீங்கள்! உங்களுக்கான 5 விலை குறைவான ரீசார்ஜ் பிளான் இதோ Jio New Low Recharge Plan:நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! நம் நாட்டு மக்களிடம் உண்ண உணவு, தங்குவதற்கு வீடு, உடுத்த உடை இருக்கிறதோ இல்லையோ அனைவரின் கைகளிலும் ஒரு மொபைல் போன் உள்ளது. மொபைல் போனுக்கு மாத மாதம் ரீசார்ஜ் செய்து வருகின்றோம். நாம் இந்த கட்டுரையில் ஜியோவின் கட்டணம் குறைவான சில அருமையான ரீசார்ஜ் பிளான்களை பற்றியும், அதில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பதை பற்றியும் விரிவாக காண உள்ளோம். ஜியோவின் ரூபாய் 189 ரீசார்ஜ் திட்டம்: ரூபாய் 189 ரீசார்ஜ் திட்டம் ஒரு ப்ரிப்பை திட்டமாகும். இதுவே 4ஜி பயன்படுத்துகின்ற வாடிக்கையாளர்களுக்கு மிகவும் குறைந்த கட்டணத்தில் கிடைக்கின்ற ரீசார்ஜ் பிளான் ஆகும்....