டிகிரி முடித்தவரா? – Indigo Airlines நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021!!
டிகிரி முடித்தவரா? – Indigo Airlines நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021!! IndiGo Airlines எனப்படும் விமான நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அழைப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Officer/ Executive – Customer Service/ Ramp/ Security பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த விமான நிறுவன பணிகளுக்கு விரைவாக எங்கள் வலைப்பதிவின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்திக் கொள்கிறோம். வேலைவாய்ப்பு செய்திகள் 2021 நிறுவனம் Indigo Airlines பணியின் பெயர் Officer/ Executive பணியிடங்கள் Various கடைசி தேதி As Soon விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் விமான நிறுவன காலிப்பணியிடங்கள் : IndiGo Airlines நிறுவனத்தில் Officer/ Executive – Customer Service/...