டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு அறிவிப்பு 2024: தேர்வர்களுக்கான முக்கிய தகவல்! தவறாமல் படிங்க – TNPSC Group 4 Exam 2024 Update
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு அறிவிப்பு 2024: தேர்வர்களுக்கான முக்கிய தகவல்! தவறாமல் படிங்க – TNPSC Group 4 Exam 2024 Update TNPSC Group 4 Exam 2024 Update தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழ்நாடு அரசுத் துறையில் உள்ள அனைத்து வகையான பணியிடங்களுக்கும் போட்டித் தேர்வை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. TNPSC Group 4 Exam 2024 Update டிஎன்பிஎஸ்சி தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 15,000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பை இன்னும் சில தினங்களில் வெளியிட உள்ளது. அந்த தேர்வை எதிர்கொள்வது எப்படி என்பதை விளக்கமாக பார்ப்போம். டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு: டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2, குரூப் 1, பொறியியல்...