கலெக்டர் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2023 சம்பளம் Rs.50,000/-
கலெக்டர் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2023 சம்பளம் Rs.50,000/- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகம் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்களுக்கு பணியாளர்களை நியமனம் செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அமைப்பு (Organization): ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகம் வகை (Job Category): அரசு வேலை பதவி (Post): வளரும் வட்டார திட்ட அலுவலர் காலியிடங்கள் (Vacancy): வளரும் வட்டார திட்ட அலுவலர் – 01 மொத்த காலியிடங்கள் – 01 சம்பளம் (Salary): வளரும் வட்டார திட்ட அலுவலர் – Rs.55,000/- கல்வித் தகுதி (Educational Qualification): Any Post Graduate Degree வயது வரம்பு (Age Limit): குறைந்தபட்ச வயது – 18...