பேங்க் ஆப் பரோடா வங்கியில் 2500 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48,480
பேங்க் ஆப் பரோடா வங்கியில் 2500 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48,480 பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 2500 Local Bank Officer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் Bank of Baroda (BOB) வகை வங்கி வேலை காலியிடங்கள் 2500 பணியிடம் இந்தியா முழுவதும் ஆரம்ப நாள் 04.07.2025 கடைசி நாள் 24.07.2025 பணியின் பெயர்: Local Bank Officer (LBO) சம்பளம்: Rs.48,480 – 85,920/- காலியிடங்கள்: 2500 கல்வி தகுதி: Graduation in any discipline from a recognized University / Institute {including Integrated Dual Degree (IDD)}. Professional qualifications in...